முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் சொல்லலாமா?Posted on : 2017-04-12Size: 3 MB Download
Description
Speach by : அஷ்ஷேஹ் இஸ்லாஹ் (இஸ்லாமி) Description :
26. 02. 2017ம் திகதி முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் சொல்லலாமா? என்ற தலைப்பில் மௌலவி இஸ்லாஹ் அவர்களால் ஏத்தாளையில் நடாத்தப்பட்ட ரியாளுஸ் ஸாலிஹீன் தொடர் பாட வகுப்பின் 4ம் பகுதி.
பெண்களே! பாவத்திலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்Posted on : 2017-04-12Size: 6 MB Download
Description
Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி) Description :
26. 02. 2017 ம் திகதி பெண்களே! பாவத்திலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் அமீர் மௌலவி ஜஸீம் அவர்கள் ஏத்தாளையில் நடாத்தப்பட்ட பெண்கள் பயான்.
அமீருக்குக் கட்டுப்படுவதன் அவசியம்Posted on : 2017-04-12Size: 7 MB Download
Description
Speach by : அஷ்ஷேஹ் ஷிஹாபுத்தீன் (ஹாமி) Description :
04. 02. 2017ம் திகதி அமீருக்குக் கட்டுப்படுவதன் அவசியம் என்ற தலைப்பில் ஷிஹாபுத்தீன் மௌலவி அவர்களால் ஏத்தாளையில் நடாத்தப்பட்ட ஹதீஸ் பாட வகுப்பு.
மினஸ்ஸுன்னா என்று வரக் கூடிய ஹதீஸ்களைப் பின்பற்ற முடியுமா? பகுதி - 2Posted on : 2017-04-12Size: 6 MB Download
Description
Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி) Description :
21. 02. 2017 அன்று மினஸ்ஸுன்னா என்று வரக் கூடிய ஹதீஸ்களைப் பின்பற்ற முடியுமா? என்ற தலைப்பில் உஸ்தாத் மௌலவி உமர் அலி அவர்கள் ஏத்தாளையில் நிகழ்த்திய ஹதீஸ் பாட வகுப்பின் பகுதி - 2.
கல்வியைத் தேடுவதன ;சிறப்புPosted on : 2017-04-12Size: 7 MB Download
Description
Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி) Description :
22. 03. 2017 அன்று கல்வியைத் தேடுவதன ;சிறப்பு எனும் தலைப்பில் அமீர் ஜஸீம் மௌலவி அவர்களால் புத்தளத்தில் நடாத்தப்பட்ட ஹதீஸ் பாட வகுப்பு.
இஸ்லாத்தில் குடும்ப வாழ்க்கைPosted on : 2017-04-12Size: 6 MB Download
Description
Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி) Description :
22. 02. 2017 அன்று இஸ்லாத்தில் குடும்ப வாழ்க்கை என்ற தலைப்பில் அமீர், மௌலவி ஜஸீம் அவர்களால் புத்தளத்தில் நிகழ்த்தப்பட்ட உரை. இதில் திருமணத்தின் அவசியம், பாவங்களிலிருந்து தவிர்ந்து கொள்ளல், திருமண வைபவங்களில் நடக்கும் பாவச் செயல்கள் போன்றவை விபரிக்கப்படுகின்றன.
துல்கர்ணைன் என்பவர் யார்?Posted on : 2017-04-12Size: 7 MB Download
Description
Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி) Description :
24. 02. 2017 அன்று துல்கர்ணைன் என்பவர் யார்? என்ற தலைப்பில் உஸ்தாத் உமர் அலி மௌலவி அவர்களால் ஏத்தாளையில் நடாத்தப்பட்ட ஜும்ஆ சொற்பொழிவு.
சத்தியமும் அசத்தியமும்Posted on : 2017-04-12Size: 12 MB Download
Description
Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி) Description :
03. 02. 2017 அன்று சத்தியமும் அசத்தியமும் என்ற தலைப்பில் உஸ்தாத் மௌலவி உமர் அலி அவர்களால் புத்தளத்தில் நடாத்தப்பட்ட ஜும்ஆ சொற்பொழிவு. இந்தியாவில் இருந்து சத்தியத்தை ஏற்றுக் கொள்ள இலங்கை வந்திருந்த 4 சகோதரர்களினதும் உரையும் உள்ளது.
இஸ்லாமும் ஜமாஅத்தும்Posted on : 2017-04-12Size: 8 MB Download
Description
Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி) Description :
2017-Feb-08 இஸ்லாமும் ஜமாஅத்தும் -என்ற தலைப்பில் அமீர், ஜஸீம் மௌலவி அவர்களால் ஏத்தாளையில் இஷாவின் பின்னர் ஆற்றப்பட்ட உரை.
ஈமானின் சுவைPosted on : 2017-04-11Size: 4 MB Download
Description
Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி) Description :
25.12. 2016 அன்று ஈமானின் சுவை என்ற தலைப்பில் அமீர் ஜஸீம் மௌலவி அவர்களால் ஏத்தாளையில் நடாத்தப்பட்ட ஹதீஸ் பாட வகுப்பு - அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் உலகத்தில் உள்ள அனைத்தையும் விடவும் நேசிக்க வேண்டும்.