இஜ்மாஉஸ் ஸஹாபாவில் உள்ள ஸபபுன் நுஸுலை எடுக்காமல் எப்படி குர்ஆன் ஹதீஸை பின்பற்ற முடியும்?Posted on : 2017-10-21Size: 5 MB Download
Description
Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி) Description :
03. 10. 2017 கேள்வி - பதில்
மினஸ்ஸுன்னா என்று வரக் கூடிய ஹதீஸ்களைப் பின்பற்ற முடியுமா? பகுதி - 2Posted on : 2017-04-12Size: 6 MB Download
Description
Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி) Description :
21. 02. 2017 அன்று மினஸ்ஸுன்னா என்று வரக் கூடிய ஹதீஸ்களைப் பின்பற்ற முடியுமா? என்ற தலைப்பில் உஸ்தாத் மௌலவி உமர் அலி அவர்கள் ஏத்தாளையில் நிகழ்த்திய ஹதீஸ் பாட வகுப்பின் பகுதி - 2.
தவாதுருல் அமலி இஸ்லாத்தின் மூலாதாரமாகுமா?Posted on : 2017-04-11Size: 7 MB Download
Description
Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி) Description :
தவாதுருல் அமலி இஸ்லாத்தின் மூலாதாரமாகுமா? என்ற தலைப்பில் உஸ்தாத் மௌலவி உமர் அலி அவர்களால் ஏத்தாளையில் நடாத்தப்பட்ட ஹதீஸ் பாட வகுப்பு. இதில் மையித்தை எப்படி அடக்குவது?, தொழுகையில் ஸலவாத்து எப்போது ஓதுவது போன்றவற்றிற்கான விளக்கங்கள் காணப்படுகின்றன.
ஹுக்மன் மர்புஃ இஸ்லாத்தின் மூலாதாரமாகுமா?Posted on : 2017-04-11Size: 9 MB Download
Description
Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி) Description :
ஹுக்மன் மர்புஃ இஸ்லாத்தின் மூலாதாரமாகுமா? என;ற தலைப்பில் 31. 01. 2017 அன்று உஸ்தாத் மெளலவி உமர் அலி அவர்களால் ஏத்தாளையில் நடாத்தப்பட்ட ஹதீஸ் பாட வகுப்பு. இதில் நாங்கள் ஏவப்பட்டோம், நாங்கள் தடுக்கப்பட்டோம், நாங்கள் செய்து கொணடிருந்தோம், இது அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கட்டுப்படுவது, இது பாவமாகும், இது சுன்னாவாகும் போன்று வரக் கூடிய அறிவிப்புக்களைப் பின்பற்றலாமா? போன்றவற்றிற்கான விளக்கங்கள்.
Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி) Description :
வஹி மாத்திரமே பின்பற்றப்பட வேண்டியதாகும் - எனும் தலைப்பில் 09. 12. 2016 அன்று வாழைச்சேனையில் நடந்த தர்பிய்யாவுக்கு முன்னர் அமீர், அஸ்ஸேஹ் ஜஸீம் மௌலவி - அவர்களால் நடாத்தப்பட்ட ஜும்ஆ சொற்பொழிவு.
ஸஹாபாக்களின் சொல், செயல் மார்க்கமாகுமா?Posted on : 2017-03-30Size: 7 MB Download
Description
Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி) Description :
சூரத்துத் தௌபா 100வது வசனத்தில் அன்ஸாரிகளையும் முஹாஜிர்களையும் பின்பற்றும்படி வந்துள்ளதா? இது சம்பந்தமாக 52 : 43ம் வசனம் விளக்கப்படுத்துகிறது என்பது பற்றி 21. 10. 2016 அன்று ஏத்தாளையில் உஸ்தாத் அஸ்ஸேஹ் மௌலவி உமர் அலி (ரியாதி) அவர்களால் நடாத்தப்பட்ட ஜும்ஆ சொற்பொழிவு.
பின்பற்றப்பட வேண்டியது வஹி மாத்திரமேPosted on : 2017-03-30Size: 8 MB Download
Description
Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி) Description :
வானத்திலிருந்து இறக்கப்பட்ட வஹியை மாத்திரமே பின்பற்றப்பட வேண்டும்.. இது தவிர்ந்த மனித கருத்துக்கள் எதனையும் பின்பற்றக் கூடாது எனும் தலைப்பில் 07. 10. 2016 அன்று உஸ்தாத் மௌலவி உமர் அலி (ரியாதி) அவர்களால் புத்தளத்தில் நடாத்தப்பட்ட ஜும்ஆ சொற்பொழிவு.