யார் எங்களது தொழுகையைத் தொழுது - ஹதீஸ் விளக்கம்Posted on : 2017-04-11Size: 5 MB Download
Description
Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி) Description :
05. 02. 2017 யார் எங்களது தொழுகையைத் தொழுது, எமது கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுத்தவற்றையும் சாப்பிடுகின்றாரோ, அவர் முஸ்லிமாவார் - என்ற ஹதீஸைக் கூறி, இதிலே பைஅத் வரவில்லையே என்கின்றனர். இது சம்பந்தமாக மௌ. உமர் அலி அவர்களால் வழங்கப்பட்ட ஹதீஸ் விளக்கம் -
இந்த உலகின் இன்பம் நிரந்தரமற்றது Posted on : 2017-04-11Size: 8 MB Download
Description
Speach by : அஷ்ஷேஹ் இஸ்லாஹ் (இஸ்லாமி) Description :
இந்த உலகின் இன்பம் நிரந்தரமற்றது என்ற தலைப்பில் மௌலவி இஸ்லாஹ் அவர்களால் புத்தளத்தில் நடாத்தப்பட்ட ஜும்ஆ சொற்பொழிவு.
அண்டை வீட்டாருடன் அழகிய முறையில் நடப்பதன் அவசியம்Posted on : 2017-04-11Size: 7 MB Download
Description
Speach by : அஷ்ஷேஹ் இஸ்லாஹ் (இஸ்லாமி) Description :
அண்டை வீட்டாருடன் அழகிய முறையில் நடப்பதன் அவசியம் என்ற தலைப்பில் 29. 01. 2017 அன்று மௌலவி அஸ்லாஹ் அவர்களால் ஏத்தாளையில் நடாத்தப்பட்ட பெண்கள் பயான்.
எங்களுக்கு மத்தியில் ஸலாத'தைப் பரப்பவோம் Posted on : 2017-04-11Size: 5 MB Download
Description
Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி) Description :
எங்களுக்கு மத்தியில் ஸலாத'தைப் பரப்பவோம் என்ற தலைப்பில் 20. 01. 2017 அமீர், மௌலவி ஜஸீம் (இஸ்லாமி) அவர்களால் ஏத்தாளையில் நடாத்தப்பட்ட ஜும்ஆ சொற்பொழிவு
சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும்.Posted on : 2017-04-11Size: 4 MB Download
Description
Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி) Description :
சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும்.என்ற தலைப்பில் 13. 01. 2017 அமீர், மௌலவி ஜஸீம் (இஸ்லாமி) அவர்களால் Gj;jsj;jpy; நடாத்தப்பட்ட ஜும்ஆ சொற்பொழிவு.
,இஸ்லாத்தை எங்களது சொல்லாலும் செயலாலும் அழகுபடுத்த வேண்டும். எங்களது செயலைப் பார்த்து மற்றவர்கள் இஸ்லாத்திற்கு வரவேண்டும்.
மன்னிக்கும் மனப்பான்மைPosted on : 2017-04-11Size: 5 MB Download
Description
Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி) Description :
மன்னிக்கும் மனப்பான்மை என்ற தலைப்பில் 06. 01. 2017 அமீர், மௌலவி ஜஸீம் (இஸ்லாமி) அவர்களால் ஏத்தாளையில் நடாத்தப்பட்ட ஜும்ஆ சொற்பொழிவு..ஒருவர் என்ன பெரிய தவறைச் செய்தாலும், அவர் திருந்தி தௌபாச் செய்து விட்டார் என்றால், நாம் அவரை மன்னித்து அவருடன் முஸ்லிம் சகோதரனாய்ப் பழக வேண்டும்.
தவாதுருல் அமலி இஸ்லாத்தின் மூலாதாரமாகுமா?Posted on : 2017-04-11Size: 7 MB Download
Description
Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி) Description :
தவாதுருல் அமலி இஸ்லாத்தின் மூலாதாரமாகுமா? என்ற தலைப்பில் உஸ்தாத் மௌலவி உமர் அலி அவர்களால் ஏத்தாளையில் நடாத்தப்பட்ட ஹதீஸ் பாட வகுப்பு. இதில் மையித்தை எப்படி அடக்குவது?, தொழுகையில் ஸலவாத்து எப்போது ஓதுவது போன்றவற்றிற்கான விளக்கங்கள் காணப்படுகின்றன.
ஹுக்மன் மர்புஃ இஸ்லாத்தின் மூலாதாரமாகுமா?Posted on : 2017-04-11Size: 9 MB Download
Description
Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி) Description :
ஹுக்மன் மர்புஃ இஸ்லாத்தின் மூலாதாரமாகுமா? என;ற தலைப்பில் 31. 01. 2017 அன்று உஸ்தாத் மெளலவி உமர் அலி அவர்களால் ஏத்தாளையில் நடாத்தப்பட்ட ஹதீஸ் பாட வகுப்பு. இதில் நாங்கள் ஏவப்பட்டோம், நாங்கள் தடுக்கப்பட்டோம், நாங்கள் செய்து கொணடிருந்தோம், இது அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கட்டுப்படுவது, இது பாவமாகும், இது சுன்னாவாகும் போன்று வரக் கூடிய அறிவிப்புக்களைப் பின்பற்றலாமா? போன்றவற்றிற்கான விளக்கங்கள்.
இஜ்மாஉஸ் ஸஹாபா பற்றிய கேள்வி - பதில் Posted on : 2017-03-30Size: 8 MB Download
Description
Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி) Description :
உஸ்தாத் மௌலவி உமர் அலி அவர்களால் 09. 12. 2016 அன்று வாழைச்சேனையில் நடந்த தர்பிய்யத் நிகழ்வில் நடாத்தப்பட்ட கேள்வி பதில் நிகழ்ச்சி.
இஸ்லாமிய கண்ணோட்டததில் அமீர் என்பவர் யார் Posted on : 2017-03-30Size: 11 MB Download
Description
Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி) Description :
இஸ்லாமிய கண்ணோட்டததில் அமீர் என்பவர் யார் எனும் தலைப்பில் உஸ்தாத் மௌலவி உமர் அலி அவர்களால் 09. 12. 2016 அன்று வாழைச்சேனையில் நடந்த தர்பிய்யத் நிகழ்வில் நிகழ்த்தப்பட்ட உரை.