அற்ப உலகமும் சொற்ப வாழ்க்கையும்Posted on : 2017-09-14Size: 6 MB Download
Description
Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி) Description :
05. 05. 2017 அன்று அற்ப உலகமும் சொற்ப வாழ்க்கையும் என்ற தலைப்பில் அமீர், மௌலவி, ஜஸீம் அவர்களால் ஏத்தாளை மஸ்ஜிதுல் முஸ்லிமீனில் நடைபெற்ற ஜும்ஆ சொற்பொழிவு..
ஈமானுடன் அமலும் சேர்ந்திருக்க வேண;டும்Posted on : 2017-06-08Size: 6 MB Download
Description
Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி) Description :
28. 04. 2017 அன்று அமீர் , ஜஸீம் மௌலவி அவர்களால் ஏத்தாளையில் நடாத்தப்பட்ட ஜும்ஆ சொற்பொழிவு.
ஈமான் கொண்டால் மட்டும் போதாது அதனுடன் செயலும் சேர்ந்திருக்க வேண்டும் என்றே அல்லாஹ் கூறுகின்றான்.
இஸ்லாமிய குடும்ப வாழ்க்கை - பகுதி 2Posted on : 2017-06-08Size: 7 MB Download
Description
Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி) Description :
இஸ்லாமிய குடும்ப வாழ்க்கை - பகுதி 2 எனும் தலைப்பில் அமீர் , ஜஸீம் மௌலவி அவர்களால் 26. 04. 2017 அன்று புத்தளத்தில் நடாத்தப்பட்ட ஹதீஸ் பாட வகுப்பு.
பிற முஸ்லிம்களின் நலனில் அக்கரை கொள்ளல்Posted on : 2017-04-22Size: 7 MB Download
Description
Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி) Description :
21. 04. 2017 பிற முஸ்லிம்களின் நலனில் அக்கரை கொள்ளல் - எனும் தலைப்பில் அமீர் - ஜஸீம் மௌலவி - அவர்களால் புத்தளம் மஸ்ஜிதுல் முஸ்லிமீனில் நடாத்தப்பட்ட ஜும்ஆ சொற்பொழிவு..
அயலவருடன் அழகிய முறையில் நடத்தல்Posted on : 2017-04-20Size: 4 MB Download
Description
Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி) Description :
16.. 04. 2017 அன்று ஈமானின் அம்சங்கள் - என்ற தொடர்பாடம் -அமீர், ஜஸீம் மௌலவி அவர்களால் ஏத்தாளை மஸ்ஜிதுல் முஸ்லிமீனில் நடைபெற்றது.
இதில் :
01. தான் விரும்புவதை பிற முஸ்லிம்களுக்கும் விரும்புதல்.
02. அயலவர்களுடன் அழகிய முறையில் நடத்தல்.
03. சிரிப்பைக் குறைத்துக் கொள்ளல். போன்ற விடயங்கள் உபதேசிக்கப்பட்டன.
மண்ணறையில் மனிதனின் நிலைPosted on : 2017-04-20Size: 4 MB Download
Description
Speach by : அஷ்ஷேஹ் ஷிஹாபுத்தீன் (ஹாமி) Description :
14. 04. 2017 அன்று மண்ணறையில் மனிதனின் நிலை - என்ற தலைப்பில் ஷிஹாபுத்தீன் மௌலவி அவர்களால் புத்தளம் மஸ்ஜிதுல் முஸ்லிமீனில் நிகழ்த்தப்பட்ட ஜும்ஆ சொற்பொழிவு..
கண்ணியத்திற்குரிய மாதங்கள் என்றால் என்ன Posted on : 2017-04-20Size: 8 MB Download
Description
Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி) Description :
07. 04. 2017 அன்று கண்ணியத்திற்குரிய மாதங்கள் என்றால் என்ன? என்ற தலைப்பில் உஸ்தாத் மௌலவி உமர் அலி அவர்களால் புத்தளம் மஸ்ஜிதுல் முஸ்லிமீனில் ஆற்றப்பட்ட ஜும்ஆ சொற்பொழிவு.
அல்குர்ஆனில் கூறப்படும் 4 கண்ணியத்திற்குரிய மாதங்கள் எச்ற வசனத்தை தவறாகப் புரிந்து தீவிரவாதப் போக்குடைய ISIS போன்றவர்கள் மார்க்கத்தை எவ்வாறு தவறானப் போக்கிற்கு இட்டுச் செல்கிறார்கள் என்பதனை இச்சொற்பொழிவு தெளிவுபடுத்துகின்றது.
மறுமைக்காக நாம் எதனை தயார் செய்து வைத்திருக்கிறோம்Posted on : 2017-04-20Size: 3 MB Download
Description
Speach by : அஷ்ஷேஹ் இஸ்லாஹ் (இஸ்லாமி) Description :
17. 03. 2017 அன்று மறுமைக்காக நாம் எதனை தயார் செய்து வைத்திருக்கிறோம்? என்ற தலைப்பில் மௌலவி இஸ்லாஹ் அவர்களால் ஏத்தாளையில் நடாத்தப்பட்ட ஜும்ஆ சொற்பொழிவு.
உபதேசங்களை விசுவாசிகள் செவிமடுப்பார்கள்Posted on : 2017-04-20Size: 6 MB Download
Description
Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி) Description :
31. 03. 2017 அன்று உபதேசங்களை விசுவாசிகள் செவிமடுப்பார்கள் என்ற தலைப்பில் அமீர் ஜஸீம் மௌலவி அவர்களால் ஏத்தாளை மஸ்ஜிதுல் முஸ்லிமீனில் நடாத்தப்பட்ட ஜும்ஆ சொற்பொழிவு.
பேணுதல் உள்ள மனிதனாகவும் போதும் என்ற மனதுடையவனாகவும் இருப்போம்.Posted on : 2017-04-20Size: 4 MB Download
Description
Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி) Description :
26. 03. 2017 அன்று பேணுதல் உள்ள மனிதனாகவும் போதும் என்ற மனதுடையவனாகவும் இருப்போம். என்ற நீண்ட ஹதீஸின் விளக்கம் ஏத்தாளை மஸ்ஜிதுல் முஸ்லிமீனில் அமீர் ஜஸீம் மௌலவி அவர்களால் நடாத்தப்பட்டது.