Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி) Description :
30. 06. 201 தியாகம் - ஸஹாபாக்களின் தியாகங்களால் வளர்ந்த இஸ்லாம் என்பது சம்பந்தமாக உஸ்தாத் மௌலவி உமர் அலி .அவர்களால் ஏத்தாலையில் நடாத்தப்பட்ட ஜும்ஆ சொற்பொழிவு.
உள்ளங்களைக் கள்ளாக்கி விடாதீர்கள்Posted on : 2017-10-10Size: 3 MB Download
Description
Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி) Description :
உள்ளங்களைக் கள்ளாக்கி விடாதீர்கள் - Eidhul Fitr Festival Quthba - By Ameer Mw. Jazeem in Puttalam on 26. 06. 2017 (Rainy Day)
லைலத்துல் கத்ரின் சிறப்புக்கள்Posted on : 2017-10-10Size: 5 MB Download
Description
Speach by : அஷ்ஷேஹ் இஸ்லாஹ் (இஸ்லாமி) Description :
16. 06. 2017 அன்று லைலத்துல் கத்ரின் சிறப்புக்கள் - என்ற தலைப்பில் இஸ்லாஹ் மௌலவி - அவர்களால் புத்தளபுத்தளத்தில் நடாத்தப்பட்ட ஹதீஸ் பாட வகுப்பு.
நோன்பு கடமையாக்கப்பட்டதன் நோக்கத்தை நாம் அடைந்து விட்டோமாPosted on : 2017-10-10Size: 7 MB Download
Description
Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி) Description :
நோன்பு கடமையாக்கப்பட்டதன் நோக்கத்தை நாம் அடைந்து விட்டோமா - அமீர் ஜஸீம் மௌலவி -
மஜ்லிஸுஸ் ஸுரா முடிவுகள் - 14. 05. 2017 Posted on : 2017-10-02Size: 5 MB Download
Description
Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி) Description :
மஃரிப், ஸுபஹ் தொழுகைகளின் பின்னர் அல்லாஹும்ம அஜிர்னீ மினன் நார் என்று 7 முறை கூறுவது பலயீனமான ஹதீஸாகும். அதற்குப் பதிலாக என்ன ஓதலாம்? இதேபோன்று மஃரிப், ஸுபஹ் தொழுகைகளின் பின்னர் லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஸரீக லஹ; லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஸைஇன் கதீர் என்று 10 முறை கூறுதலும் பலயீனமான ஹதீஸாகும். இது பற்றியமஜ்லிஸுஸ் ஸுரா முடிவுகள் - 14. 05. 2017 WTS
மனிதர்களின் உள்ளங்களில் ஊசலாட்டத்தை உண்டுபண்ணுபவர்கள்Posted on : 2017-09-14Size: 5 MB Download
Description
Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி) Description :
19. 05. 2017 மனிதர்களின் உள்ளங்களில் ஊசலாட்டத்தை உண்டுபண்ணுபவர்கள் - என்ற தலைப்பில் உஸ்தாத் மௌலவி உமர் அலி அவர்களால் ஏத்தாலையில் நடாத்தப்பட்ட ஜும்ஆ சொற்பொழிவு.
சுவனத்தின் மாண்புகள்Posted on : 2017-09-14Size: 7 MB Download
Description
Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி) Description :
24. 05. 2017 சுவனத்தின் மாண்புகள் என்ற தலைப்பில் அமீர் மௌலவி ஜஸீம் அவர்களால் புத்தளத்தில் நடாத்தப்பட்ட ஹதீஸ் பாட வகுப்பு.
ஈமானுடன் அமலும் சேர்ந்திருக்க வேண்டும்Posted on : 2017-09-14Size: 6 MB Download
Description
Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி) Description :
19. 05. 2017 ஈமானுடன் அமலும் சேர்ந்திருக்க வேண்டும் - ஈமான் மட்டும் இருந்து அமல்கள் இல்லாமலிருப்பதால் எவ்வித பிரயோசனமும் இல்லை. அமல்கள் இருந்து ஈமானில்லாததாலும் எவ்வித பிரயோசனமும் இல்லை - என்பது சம்பந்தமாக அமீர் ஜஸீம் மௌலவி அவர்களால் புத்தளத்தில் நடாத்தப்பட்ட ஹதீஸ் பாட வகுப்பு.
இரவுத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழலாமா?Posted on : 2017-09-14Size: 5 MB Download
Description
Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி) Description :
28. 05. 2017 இரவுத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழலாமா - என்ற தலைப்பில் அமீர் ஜஸீம் மௌலவி அவர்களால் புத்தளத்தில் நடாத்தப்பட்ட ஹதீஸ் பாட வகுப்பு.