அருள் மறை அல்குர்ஆனிலிருந்து...

وَلَا يَزَالُونَ مُخْتَلِفِينَ إِلَّا مَنْ رَحِمَ رَبُّكَ

அவர்கள் கருத்து முரண்பட்டுக்கொண்டே இருப்பார்கள் உமது ரப் அருள் புரிந்தவர்களைத்தவிர
( அல்குர்ஆன் 11:118,119)

அண்ணல் நபியின் அமுத வாக்கிலிருந்து...

أنا أغنى الشركاء عن الشرك من عمل عملا أشرك فيه معي غيري تركته وشركه

நான் இணையாளர்களின் இணையை விட்டும் தேவையற்றவன்.யார் ஒரு செயலை செய்து அதில் என்னுடன் இன்னொருவரை கூட்டாக்கினால் அவரையும் அவரது (ஷிர்க்)இணையையும் (கூலி கொடுக்காது) விட்டு விடுகின்றேன் என அல்லாஹ் கூறியதாக நபியவர்கள் கூரினார்கள் .
(ஸஹீஹ் முஸ்லிம் 2289 )

சமீபத்திய பதிவுகள்
அல்குர்ஆன் நேர்வழிகாட்டி
Posted on : 2016-10-22 Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி)
இன்று 2016. 09. 30 ம் திகதி வெள்ளிக் கிழமை பொத்துவில் மஸ்ஜிதுல் முஸ்லிமீனில் நடைபெற்ற தர்பிய்யா நிகழ்வின் ஆரம்பமாக அ மேலும் பார்க்க...
வேதங்கொடுக்கப்பட்டவர்களுக்கு மாறு செய்வது எவ்வாறு?
Posted on : 2016-10-22 Speach by : அஷ்ஷேஹ் ஷிஹாபுத்தீன் (ஹாமி)
2016. 09. 30 ம் திகதி வெள்ளிக் கிழமை பொத்துவில் மஸ்ஜிதுல் முஸ்லிமீனில் நடைபெற்ற தர்பிய்யா நிகழ்வில் ''வேதங்கொடுக்கப் மேலும் பார்க்க...
'மறைக்கப்பட்ட சுன்னாக்கள்
Posted on : 2016-10-22 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
2016. 09. 30 ம் திகதி வெள்ளிக் கிழமை பொத்துவில் மஸ்ஜிதுல் முஸ்லிமீனில் நடைபெற்ற தர்பிய்யா நிகழ்வில் ''மறைக்கப்பட்ட சு மேலும் பார்க்க...
பெரும் பாவங்கள்
Posted on : 2016-10-22 Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி)
2016. 09. 30 ம் திகதி வெள்ளிக் கிழமை பொத்துவில் மஸ்ஜிதுல் முஸ்லிமீனில் நடைபெற்ற தர்பிய்யா நிகழ்வில் "பெரும் பாவங்கள் மேலும் பார்க்க...
கேள்வி-பதில்
Posted on : 2016-10-22 Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி)
2016. 09. 30 ம் திகதி வெள்ளிக் கிழமை பொத்துவில் மஸ்ஜிதுல் முஸ்லிமீனில் நடைபெற்ற தர்பிய்யா நிகழ்வில் அமீர் அவர்களால் மேலும் பார்க்க...
இமாம் தொழுதுவிட்டு ஏதாவது கூற விரும்பினால் மக்களை நோக்கித் திரும்புதல்."
Posted on : 2016-10-22 Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி)
 18. 10. 2016 செவ்வாய்க்கிழமை ஏத்தாளையில் நடந்த அமீர் அவர்களின் ஹதீஸ் பாட வகுப்பு - "இமாம் தொழுதுவிட்டு ஏதாவது கூற விரு மேலும் பார்க்க...
ஈமானின் லரைலிலக்கணம்." ஜாமிஉஸ் ஸகீர் ஹதீஸ் பாட வகுப்பு -பகுதி - 01
Posted on : 2016-10-22 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
16. 10. 2016 ஞாயிற்றுக்கிழமை ஏத்தாளையில் ஜஸீம் மௌலவி அவர்களின் ஜாமிஉஸ் ஸகீர் ஹதீஸ் பாட வகுப்பு -பகுதி - 01 "ஈமானின் லரைல மேலும் பார்க்க...
ஸஹாபாக்களைப் பின்பற்றுமாறு அல்லாஹ் அல்குர்ஆனில் 09:100வது வசனத்தில் கூறியிருக்கின்றானா?
Posted on : 2016-10-22 Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி)
21. 10. 2016 அன்று ஏத்தாளையில் நடந்த அமீர் அவர்களின் ஜும்ஆ சொற்பொழிவு - ஸஹாபாக்களைப் பின்பற்றுமாறு அல்லாஹ் அல்குர்ஆ மேலும் பார்க்க...
கையேந்திப் ரிரார்த்தனை செய்த பின்னர் டககடள முகத்தில் தடவலாமா?
Posted on : 2016-10-22
4வது மஜ்லிசுஸ் சூராவின் ஆய்வு முடிவு  --  கையேந்திப் ரிரார்த்தனை செய்த பின்னர் டககடள முகத்தில் தடவலாமா? மேலும் பார்க்க...
பெண்கள் இமாமத் செய்யலாமா?
Posted on : 2016-10-22
5வது மஜ்லிசுஸ் சூராவின் ஆய்வு முடிவு - பெண்கள் இமாமத் செய்யலாமா? மேலும் பார்க்க...