அருள் மறை அல்குர்ஆனிலிருந்து...

وَلَا يَزَالُونَ مُخْتَلِفِينَ إِلَّا مَنْ رَحِمَ رَبُّكَ

அவர்கள் கருத்து முரண்பட்டுக்கொண்டே இருப்பார்கள் உமது ரப் அருள் புரிந்தவர்களைத்தவிர
( அல்குர்ஆன் 11:118,119)

அண்ணல் நபியின் அமுத வாக்கிலிருந்து...

أنا أغنى الشركاء عن الشرك من عمل عملا أشرك فيه معي غيري تركته وشركه

நான் இணையாளர்களின் இணையை விட்டும் தேவையற்றவன்.யார் ஒரு செயலை செய்து அதில் என்னுடன் இன்னொருவரை கூட்டாக்கினால் அவரையும் அவரது (ஷிர்க்)இணையையும் (கூலி கொடுக்காது) விட்டு விடுகின்றேன் என அல்லாஹ் கூறியதாக நபியவர்கள் கூரினார்கள் .
(ஸஹீஹ் முஸ்லிம் 2289 )

சமீபத்திய பதிவுகள்
மறுமை நாளை ஈமான் கொள்ளுதல் - தொடர் 4
Posted on : 2018-06-07 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
29. 05. 2018 - விஷேட ரமழான் ஹதீஸ் பாட வகுப்பு - தொடர் 4 - ஏத்தாளை - அமீர் மேலும் பார்க்க...
அல்லாஹ்வை அதீகமதிகம் நினைவு கூறுவதன் மூலம் எமது நன்மைகளை அதிகரித்து, எமது பாவங்களை எம்மை விட்டும் அழித்துக் கொள்ள முயற்சிப்போம்
Posted on : 2018-06-07 Speach by : அஷ்ஷேஹ் ரைஸான் இப்னு இக்பால் (இஸ்லாமி)
30. 05. 2018 - புத்தளம் ஹதீஸ் பாட வகுப்பு மேலும் பார்க்க...
நோன்பின் மூலம் இறையச்சமுடையவர்களாவோம்
Posted on : 2018-06-07 Speach by : அஷ்ஷேஹ் ரைஸான் இப்னு இக்பால் (இஸ்லாமி)
31. 05. 2018 - ஏத்தாளை ஹதீஸ் பாட வகுப்பு மேலும் பார்க்க...
அல்லாஹ்வின்மீது அன்பு வைக்க வேண்டியதன் அவசியம்
Posted on : 2018-06-07 Speach by : அஷ்ஷேஹ் அலி அஸ்மத்
01. 06. 2018 - ஏத்தாளை ஜும்ஆ - மேலும் பார்க்க...
மறுமை நாளை ஈமான் கொள்ளுதல் - தொடர் 6
Posted on : 2018-06-07 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
04. 06. 2018 - ரமழான் விஷேட ஹதீஸ் பாட வகுப்பு - தொடர் 6 மேலும் பார்க்க...
நோன்பின் மூலம் தக்வாவை அடைவோம் தக்வாவின் மூலம் சுவனத்தை அடைவோம்
Posted on : 2018-06-07 Speach by : அஷ்ஷேஹ் இஸ்லாஹ் (இஸ்லாமி)
06. 06. 2018 . - இப்தார் நிகழ்ச்சி - மேலும் பார்க்க...
இஃதிகாபும் லைலதுல் கத்ர் இரவும
Posted on : 2018-06-07 Speach by : அஷ்ஷேஹ் இஸ்லாஹ் (இஸ்லாமி)
06. 06. 2018 புத்தளம் இப்தார் நிகழ்ச்சி - மேலும் பார்க்க...
ல்லாஹ் தன் பக்கம் ஒதுங்குபவர்களுக்கே நேர்வழி காட்டுவான்
Posted on : 2018-05-25 Speach by : அஷ்ஷேஹ் இஸ்லாஹ் (இஸ்லாமி)
04. 05. 2018 அ -Puttalam Jummah மேலும் பார்க்க...
நன்மைகளைக் கொள்ளையடிக்கக் கூடிய அறுவடை காலம் ரமழான்
Posted on : 2018-05-25 Speach by : அஷ்ஷேஹ் இஸ்லாஹ் (இஸ்லாமி)
16. 05. 2018 - ஹதீஸ் பாட வகுப்பு - மேலும் பார்க்க...
இஸ்லாத்தைப் பின்பற்ற வேண்டியதன் அவசியம்
Posted on : 2018-05-25 Speach by : அஷ்ஷேஹ் இஸ்லாஹ் (இஸ்லாமி)
11. 05. 2018 4th mile post, Puttalam - Jummah மேலும் பார்க்க...