அருள் மறை அல்குர்ஆனிலிருந்து...

وَلَا يَزَالُونَ مُخْتَلِفِينَ إِلَّا مَنْ رَحِمَ رَبُّكَ
அவர்கள் கருத்து முரண்பட்டுக்கொண்டே இருப்பார்கள் உமது ரப் அருள் புரிந்தவர்களைத்தவிர ( அ ல் குர் ஆன் 11:118,119)

அண்ணல் நபியின் அமுத வாக்கிலிருந்து...

أنا أغنى الشركاء عن الشرك من عمل عملا أشرك فيه معي غيري تركته وشركه
நான் இணையாளர்களின் இணையை விட்டும் தேவையற்றவன்.யார் ஒரு செயலை செய்து அதில் என்னுடன் இன்னொருவரை கூட்டாக்கினால் அவரையும் அவரது (ஷிர்க்)இணையையும் (கூலி கொடுக்காது) விட்டு விடுகின்றேன் என அல்லாஹ் கூறியதாக நபியவர்கள் கூரினார்கள் . (ஸஹீஹ் முஸ்லிம் 2289 )
நோன்பு ஒரு கட்டாயக் கடமை (பர்ளு) ஆகும்!
Posted on : 2024-03-11 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
ஜும்ஆ சொற்பொழிவு 03/08/2024
நோன்பின் முழுப் பயனையும் அடைந்து கொள்ள.............!
Posted on : 2024-03-11 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
ஜும்ஆவின் பின்னரான சொற்பொழிவு 03/08/2024
முஸ்லிம் அல்லாத பிள்ளைக்கு ஒரு முஸ்லிம் வலி சொல்லலாமா?
Posted on : 2024-03-03 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
கேள்வி பதில் 02/25/2024
முஷ்ரிக்கான இமாமைப் பின் பற்றி தொழலாமா ?
Posted on : 2024-03-03 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
கேள்வி பதில் 02/25/2024
ஜனாஸாவை மண்ணரையில் வைக்கும் போது தக்பீர் கட்டிய நிலையில் வைக்க வேண்டுமா ?
Posted on : 2024-03-03 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
கேள்வி பதில் 02/25/2024
ஸலாம் யார் யாருக்கு சொல்ல வேண்டும்? கையினால் சைகை செய்வது எப்போது?
Posted on : 2024-03-03 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
கேள்வி பதில் 03/03/2024
ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பூமிக்கு வந்து 45 வருடங்கள் வரை இருப்பார்கள் என்ற ஹதீஸ் ஸஹீஹானதா?
Posted on : 2024-01-31 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
01/23/2024 கேள்வி பதில்
தூங்க செல்லும் போது ஸூரதுல் காஃபிரூன் என்ற ஸூராவை ஓத ஆதாரம் உண்டா?
Posted on : 2024-01-31 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
01/14/2024 கேள்வி பதில்
பெண்கள் ஒற்றை கால் கொலுசு அணிவது கூடுமா?
Posted on : 2024-01-31 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
01/14/2024 கேள்வி பதில்
யார் மனிதர்கள் தனக்கு எழுந்து மரியாதை செய்வதை விரும்புகிறாரோ அவர் நரகத்தில் தனக்கான தங்குமிடத்தை ஆக்கிக் கொள்ளட்டும் என்ற ஹதீஸ் ஸஹீஹானதா?
Posted on : 2024-01-31 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
01/14/2024 கேள்வி பதில்