ஜமாஅதுல் முஸ்லிமீனினுக்கே உரிய தனியான சிறப்பம்சங்கள் Posted on : 2013-07-15 Print

01. நபியவர்கள் வைத்த ஜமாஅதுல் முஸ்லிமீன் என்ற பெயரிலேயே அடையாள படுத்தப்படுகிறது.
 
 
02. ஜமாஅதுல் முஸ்லிமீனுடைய கொள்கை இஸ்லாம் மட்டுமேயாகும். அதற்கு மத்ஹபுகளுடனோ, இயக்கங்களுடனோ, தரீகாக்களுடனோ எந்த சம்பந்தமும் இல்லை.
 
 
03. ஜமாஅதுல் முஸ்லிமீனில் இணைபவர் முஸ்லிம் மட்டுமேயாகும். தாமாக சூட்டிய எந்த பெயரும் கிடையாது.
 
 
04. ஜமாஅதுல் முஸ்லிமீன் குர்ஆணையும் ஸஹீஹான ஹதீஸையும் மட்டுமே பின்பற்றுகிறது.
 
 
05. ஜமாஅதுல் முஸ்லிமீனை விடுவது ஜாஹிலிய்ய மரணத்தை வரவழைப்பதாகும்.
 
 
06. ஜமாஅதுல் முஸ்லிமீனை விடுவது இஸ்லாத்தை விடுவதாகும்.
 
 
07. ஜமாஅதுல் முஸ்லிமீன் பித்அத்தை ஷிர்க் என்று கூறுகின்றது.
 
 
08. இறுதி நபித்துவத்தை மறுப்பதையும், நபியவர்களின் அந்தஸ்தில் கடுகளவேனும் அவமதிப்பை ஏற்படுத்துவதையும் ஜமாதுல் முஸ்லிமீன் குப்ர் என்று சொல்கிறது.
 
 
09. ஜமாஅதுல் முஸ்லிமீனிடம் இருப்பதை மறுப்பது குப்ர் ஆகும்.
 
 
10. அல்லாஹ்வின் வார்த்தையை மேலோங்கச் செய்வதும், தூய தீனை பரப்புவதும், ஷிர்க், பித்அத், பிரிவினை போன்றவற்றை இல்லாதொழிப்பதும் ஜமாஅதுல் முஸ்லிமீனின் பிரதான இலக்காகும்.
 
 
11. ஜமாஅதுல் முஸ்லிமீனையும் அதன் தலைவரையும் பற்றிப்பிடிக்குமாறு அல்லாஹ்வின் தூதர் உத்தரவிட்டுள்ளார்கள். இந்த சிறப்பு எந்த அமைப்புக்கும், இயக்கத்துக்கும் கிடையாது.
 
 
12. அல்லாஹ்வின் தூதரின் சட்டதிட்டங்களை செயற்படுத்துவதை கடமையென்றும் நபி வழியை விடுவதை பாவமென்றும் ஜமாஅதுல் முஸ்லிமீன் செல்கிறது.