கேள்வி :
உம்மத் 73 ஆகப் பிரியும் ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரைத் தர முடியுமா?
பதில் :
அதன் தொடர் பின்வருமாறு :
அபூதாவூத் கூறுகின்றார்:
"எனக்கு அஹ்மதுப்னு ஹன்பல் கூறினார்; அவருக்கு சப்வான்; அவருக்கு அஸ்ஹர் பின் அப்துல்லாஹ் அஸ்ஹராஸிய்யு; அவருக்கு அபூ ஆமிர் அல்ஹவ்ஸனி, அவருக்கு முஆவியா பின் அபூஸுப்யான் கூறினார்கள்."
(அவனுல் மஃபூத் - பா:08, பக்கம்:06)