அருள் மறை அல்குர்ஆனிலிருந்து...

وَلَا يَزَالُونَ مُخْتَلِفِينَ إِلَّا مَنْ رَحِمَ رَبُّكَ
அவர்கள் கருத்து முரண்பட்டுக்கொண்டே இருப்பார்கள் உமது ரப் அருள் புரிந்தவர்களைத்தவிர ( அ ல் குர் ஆன் 11:118,119)

அண்ணல் நபியின் அமுத வாக்கிலிருந்து...

أنا أغنى الشركاء عن الشرك من عمل عملا أشرك فيه معي غيري تركته وشركه
நான் இணையாளர்களின் இணையை விட்டும் தேவையற்றவன்.யார் ஒரு செயலை செய்து அதில் என்னுடன் இன்னொருவரை கூட்டாக்கினால் அவரையும் அவரது (ஷிர்க்)இணையையும் (கூலி கொடுக்காது) விட்டு விடுகின்றேன் என அல்லாஹ் கூறியதாக நபியவர்கள் கூரினார்கள் . (ஸஹீஹ் முஸ்லிம் 2289 )
மார்க்க கல்வியின் மகத்துவம்! --- இஸ்லாம் கூறும் குடும்ப வாழ்க்கை(தொடர் : 01)
Posted on : 2023-09-15 Speach by : அஷ்ஷேஹ் இஸ்லாஹ் (இஸ்லாமி)
ஹதீஸ் பாட வகுப்பு 09/12/2023
பெரும் பாவங்களிலும் பெரிய பாவங்கள் !
Posted on : 2023-09-12 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
ஜும்ஆ சொற்பொழிவு 09/01/2023
கழா கத்ரில் ஏகத்துவம் !
Posted on : 2023-09-12 Speach by : அஷ்ஷேஹ் அலி அஸ்மத்
ஜும்ஆ சொற்பொழிவு 08/25/2023
கரண்டைக்கு கீழ் ஆடை அணிதல் !
Posted on : 2023-09-12 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
ஜும்ஆவின் பின் 09/01/2023
இஸ்லாமிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்குமா? அல்லது விடுபட்டு விடுபட்டு தோன்றுமா ?
Posted on : 2023-09-12 Speach by : அஷ்ஷேஹ் அலி அஸ்மத்
ஹதீஸ் பாட வகுப்பு 08/28/2023
இஸ்லாத்தில் சகோதரத்துவ உரிமை !
Posted on : 2023-09-12 Speach by : அஷ்ஷேஹ் அலி அஸ்மத்
ஹதீஸ் பாட வகுப்பு 09/04/2023
மறுமையில் எழுப்பப்படும் போது பாவிகளின் தோற்றங்கள் !
Posted on : 2023-09-12 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
ஜும்ஆ சொற்பொழிவு 09/08/2023
சுபஹுத் தொழுகையை ஜமாஅத்தாக தொழுவதன் அவசியம் !
Posted on : 2023-09-12 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
ஹதீஸ் பாட வகுப்பு 08/29/2023
வாழ்வில் ஏற்படும் சோதனைகளின் போது நினைவில் நிறுத்த வேண்டிய வேத வரிகள் !
Posted on : 2023-09-06 Speach by : அஷ்ஷேஹ் இஸ்லாஹ் (இஸ்லாமி)
ஜும்ஆ சொற்பொழிவு 08/25/2023
மறுமையில் எழுப்பப்படுவதற்கு முன்னரான வாழ்வு!!(தாருல் பர்ஷஹ்)
Posted on : 2023-09-06 Speach by : அஷ்ஷேஹ் அலி அஸ்மத்
ஹதீஸ் பாட வகுப்பு 08/21/2023